Description
பூந்திக்காய் பொடி அல்லது சோப் நட் பொடி என்று அழைக்கப்படும் இந்த பொடி . மண்ணிற்கும் மனிதர்களுக்கும் கேடு இல்லாமல் நமது துணிகளில் உள்ள அழுக்குகளை போக்குகிறது .
பயன்படுத்தும் முறை
10 லிட்டர் தண்ணீரில் 100 கிராம் சோப் நட் பொடியை கலந்து துணிகளை 1/2 மணி நேரம் ஊறவைக்கவும் பின்பு எடுத்து துவைத்தால் போதுமானது
Reviews
There are no reviews yet.