Humic acid – LF 1 Ltr / ஹியூமிக் ஆசிட் திரவம்

207.00

Uyir Humic Acid LF is a combination product which contains Humic Acid, Fulvic Acid, Sea weed Extract, Vermi wash etc., for effective plant growth

25 in stock

SKU: Bio1049 Category:

Description

உயிர் ஹியூமிக் அமிலம் – திரவ நிலை:
உயிர் ஹியூமிக் அமிலம் – திரவ நிலை, ஹியூமிக் அமிலம், ஃபல்விக் அமிலம், கடல் பாசி சாரம் மற்றும் மண்புழு வடிநீர் ஆகியவை கலந்த கலவையாகும். இது பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கிறது.

பயன்கள்:
1. உயிர் ஹியூமிக் அமிலம் மண் வளம், மண்ணின் பண்புகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது.
2. உயிர் ஹியூமிக் அமிலம், நீர் மற்றும் சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொள்வதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.
3. உயிர் ஹியூமிக் அமிலம் இரும்பு, துத்தநாகம் போன்றவற்றை இணைக்கும் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் செயல்படுகிறது.
4. உயிர் ஹியூமிக் அமிலம் மண்துகள்களைப் பிணைக்கிறது. ஆகவே மண்ணின் பொல பொலப்புத் தன்மை, மண்ணின் காற்றோட்டம், மண் வடிகால், மண்ணின் நீர் பிடிப்புத்திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை மேம்படுத்துகிறது.
5. உயிர் ஹியூமிக் அமிலத்தில் பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இவை செல் பிரிதலை துரிதப்படுத்தி பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
6. உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணின் கார அமில நிலையைச் சமப்படுத்துகிறது.
7. உயர் ஹியூமிக் அமிலம் தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
8. உயிர் ஹியூமிக் அமிலம் மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.
9. உயிர் ஹியூமிக் அமிலம் இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களில் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.
10. உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது.

பயிர்கள்:
அனைத்துப் பயிர்களுக்கும்

அளவு:
1. தெளிப்பு: 5 முதல் 10 மில்லி/ ஒரு லிட்டர் தண்ணீர்.
2. மண் மூலம் விடுதல்/ சொட்டு நீர்ப்பாசனம்: 1 லிட்டர்/ ஏக்கர்.

BENEFITS:

 

  1. Uyir Humic Acid LF increases soil fertility, property and soil microbial and mycorrhizal activity.
  2. Uyir Humic Acid LF improves and optimizes the uptake of nutrients and water by plants and enhance photosynthesis.
  3. Uyir Humic Acid LF acts as a chelating agent and a disease suppressant.
  4. Uyir Humic Acid LF  binds soil particles and improves soil physical condition such as soil porosity, soil aeration, soil drainage, water holding capacity.
  5. Uyir Humic Acid LF is rich in both organic and mineral substances essential to plant growth and accelerated cell division thus stimulating plant growth.
  6. Uyir Humic Acid LF Increase buffering properties of soil.
  7. Uyir Humic Acid LF promotes the conversion of nutrient elements (N, P, K Fe, Zn and other trace elements) into forms available to plants.
  8. Uyir Humic Acid LF reduces the reaction of phosphorus with Ca, Fe, Mg and Al and liberate it into a form that is available and beneficial to plants. The productivity of particularly mineral fertilizers is increased considerably.
  9. Uyir Humic Acid LF helps to eliminate chlorosis due to iron deficiency in plants.
  10. Uyir Humic Acid LF reduces the availability of toxic substances in soils.

Crops: All Crops

Dosage: 5 to 10 ml/ litre of water (Foliar application)

1 Litre/acre (Soil application/Drip Irrigation)

Additional information

lt

100ml, 500ml, 5lt, 1lt, 25lt

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.