Description
பெண்களுக்கு என்று இயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட குளியல் பொடி . இதில் பூலாங்கிழங்கு கோரைக்கிழங்கு ,கார்போக அரிசி ,வெட்டிவேர் ,ரோஜா இதழ் ,கஸ்தூரிமஞ்சள் ,குப்பைமேனி இலை ,ஆவாரம் பூ மற்றும் இலை ,வேப்பிலை,பூந்திக்காய் தோல் மற்றும் பச்சைப்பயிறு கலந்துள்ளது .
Reviews
There are no reviews yet.