Herbal Mouth & Tooth Care Powder / பல் பொடி

45.00

Out of stock

SKU: Han1058 Category:

Description

மூலிகை பல் பொடி கிராம்பு, இந்து உப்பு,கடுக்காய் தோல் சேர்த்தது. பல்வலி மற்றும் வாய் துர்நாற்றம் சில நாட்களில் குணமடையும்

காலையிலும்,இரவிலும் நன்கு வாய்கொப்பளித்ததும் பற்களில் நன்றாக தடவி 5நிமிடம் பொறுத்து விரலால் அழுத்தி தேய்த்து 5 முறை நன்றாக கொப்பளிக்கவும்.

இறுக மூடி வைக்கவும்.

பிரஷ் உபயோகிக்க வேண்டாம்

Additional information

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Questions and answers of the customers

There are no questions yet, be the first to ask something for this product.