அரிசி உருண்டை செய்வது எப்படி?
அரிசி உருண்டை செய்வது எப்படி? அரிசி உருண்டைன்னா நம்ம தமிழ் மக்களோட பாரம்பரிய உணவுகள்ல ஒன்னு. வீட்டுல பசங்களோட பசிக்கு இது ஒரு நேரடி தீர்வு, உடலுக்கு ரொம்ப ஆரோக்கியமும் கொடுக்கும் இந்த அரிசி உருண்டைய செஞ்சு, தொடர்ந்து சாப்பிட்டு பழகுங்கன்னா…